சிறப்பு நேயர்💐 ஹைக்கூ கவிஞர் *இரா.இரவி*💐

 


சிறப்பு   நேயர்💐
  
       ஹைக்கூ கவிஞர்

           *இரா.இரவி*💐
                      

திசை எங்கும் இசை பரப்பும் உங்கள் "அன்பு"
இணையதள வானொலியில் தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் "காற்றோடு கவிதை" நிகழ்ச்சியில்,.

இன்று 21/09/2020, இரவு 10 மணிக்கு,  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்"இரா.இரவி" அவர்களின் அறிமுகத்தோடு, அவர் எழுதிய கவிதைகளும், அவர் விரும்பிய கானங்களும் காற்றோடு கலக்க போகிறது..

கேட்டு மகிழுங்கள்...
உங்கள் "அன்பு" வானொலியில்...

அன்பு இணைய தள வானொலி இணைப்பு லிங்👇🏼

நிகழ்ச்சி பற்றிய தங்களின் வாழ்த்துக்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள..👇🏼👇🏼

வாட்ஸ்அப் எண்
9791565928..
காற்றோடு கவிதை நிகழ்ச்சி,
தொகுப்பாளர்
கவித்துளிகுமார்,
அன்பு வானொலி..


--

.

கருத்துகள்