படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


வித்தை காட்டவில்லை 

பசியாறுகின்றது பழம் உண்டு 

தலைகீழாக அணில் !

கருத்துகள்