படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரவி !


பூ விற்றுக்கொண்டே 

பாடமும் படிக்கிறான் 

நாளைய அப்துல் கலாம் !

கருத்துகள்