படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


இசைக்கும் இசைக்குயிலின் 

இசை கேட்டு மெய்மறந்து 

சிறகசைக்க மறந்தன குயில்கள் !

கருத்துகள்