படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா.இரவி !

 




படத்திற்கு கவிதை    ! கவிஞர் இரா.இரவி !

தலைச்சுமையை விட.    

மனச்சுமையே அதிகம்.               

வயிற்றுப்பிழைப்பிற்காக 

வனங்களில் பயணம்.           

ஆடுகள் வளர்ப்பு 

அடித்து ,தான் உண்ண அல்ல.                                                             

வளர்ந்ததும் விற்று 

வஞ்சிமகளுக்கு 

மணமுடிக்க வேண்டும்.

கருத்துகள்