படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஆதங்கத்துடன் பார்க்கிறது 

அம்மாவை இழந்த குழந்தை  

யாரோ ஒரு அம்மா படத்தை !

கருத்துகள்