கரிமேடு காமராசர் அய்யா ஜான் மோசஸ் காலமானார்
மனிதநேய மாமணி மத நல்லிணக்கச் செம்மல் என் தந்தைக்கு நிகரானவர்
பண்பாளர் பாரதி தேசிய பேரவையின் தலைவர் கரிமேடு காமராசர் அய்யா ஜான் மோசஸ் காலமானார் .எனக்கு மட்டுமல்ல மதுரைக்கே பேரிழப்பு . வீரவணக்கம் செலுத்தப்பட்டது
.
நாள் ;15.9.2020.
இடம் ;விக்டோரியா எட்வர்டு மன்றம்
நேரம்; மாலை 6 மணி.
நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு விக்டோரியா எட்வர்டு மன்றம்
கருத்துகள்
கருத்துரையிடுக