நன்றி.மாலை முரசு நாளிதழ்.27.9.2020

 நன்றி.மாலை முரசு நாளிதழ்.27.9.2020.மதுரை மேல வெளிவீதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் உலக சுற்றுலா தின விழா நடைபெற்றது.உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா.இரவி.அன்பரசு ஆகியோர் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி சுற்றுலா பற்றி உரையாற்றினார்கள்.


கருத்துகள்