மதுரை மேல வெளிவீதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் உலக சுற்றுலா தின விழா. 2020 நடைபெற்றது

 மதுரை மேல வெளிவீதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் உலக சுற்றுலா தின விழா. 2020 நடைபெற்றது.உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா.இரவி.அன்பரசு ஆகியோர் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி சுற்றுலா பற்றி உரையாற்றினார்கள்.














கருத்துகள்