தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் 16.9.2020.இன்று காலை காலமானார்.
தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் 16.9.2020.இன்று காலை காலமானார்.மாலை நல்லடக்கம் முடிந்தது .இல்லம் சென்று மரியாதை செலுத்தி வந்தேன்.பழங்காநத்தம் கோவலன் பொட்டல் அருகே உள்ள சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது .மாமதுரைக் கவிஞர் பேரவையின் .கவிஞர்கள் பலரும் வந்து மரியாதை செலுத்தினார்கள். நீங்காத நினைவுகள் .படங்கள் . துக்கத்துடன் கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக