முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் ( 16.9.2020 ) நல் வாழ்த்துக்கள் .அன்புடன் கவிஞர் இரா .இரவி !

 மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக மாணவர்களை நேசிக்கும் ,மாணவர்களால் நேசிக்கப்படும் மாமனிதர். பேச்சு ,எழுத்து என்ற இரு வேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வரும் ஆற்றலாளர் .சிறந்த எழுத்தாளர் ,நல்ல பேச்சாளர் ,நேர்மையான அரசு அலுவலர் ,நல்ல நிர்வாகி, பண்பாளர், எளியவர், இனியவர் 147 நூல்களின் ஆசிரியர் கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் ( 16.9.2020 ) நல் வாழ்த்துக்கள் .அன்புடன் கவிஞர் இரா .இரவி !




















கருத்துகள்