படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா ..இரவி !


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா ..இரவி !


குடிக்க கஞ்சி  கடிக்க மிளகாய் வெங்காயம் 

ஏழைக்கு இதுபோதும்

மனம் மகிழ்வான் !

கருத்துகள்