படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



இக்கரைக்கும் அக்கரைக்கும் 

பலரை சேர்ப்பித்த படகு பழுதானதும் 

அக்கறையின்றி சிதைய விட்டனர் !




கருத்துகள்