படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


விற்கவில்லை புல்லாங்குழல் 

பசியில் இசைக்கிறான் 

சோகராகம் !

கருத்துகள்