படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா.இரவி !


வயலில் வேலை பார்த்து விட்டு 

வஞ்சி வாஞ்சையுடன் தரும் கஞ்சி அருந்தினால் 

வாழ்நாள் ஆண்டுகள் நூறு !

கருத்துகள்