படத்திற்கு புதுக்கவிதை ! . கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு புதுக்கவிதை ! . கவிஞர் இரா.இரவி !

சேற்றில் மலர்ந்த செந்தாமரை 

சிரிப்பில் அடித்தாள் கொள்ளை  

புறம்தான் அழுக்கு  அவளுக்கு 

அகமோ வெள்ளையோ வெள்ளை 

காந்தக் கண்ணழகி கவர்ச்சி சிரிப்பழகி

கருத்துகள்