பார்வையற்றோர்க்கு! பார்வையாய் இருப்போம்!



Add caption




























 பார்வையற்றோர்க்கு! பார்வையாய் இருப்போம்!

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் இன்று 17-8-2020 திங்கள் கிழமை மாலை 6.00 மணியளவில் பாராட்டு விழா நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக செல்வி M. பூரண சுந்தரி (IAS) அவர்கள் வருகை தந்தும் . மற்றும் திருமதி .லில்லி கிரேஸ் (Assistant Commissionar of Police - Law & Order) , அண்ணாநகர் , மதுரை இருவரும் சிறப்புரையாற்றினார்கள். மேலும் உயர்திரு. L.பிரபாகரன் துணை முதல்வர் (லதா மாதவன் தொழில் நுட்ப கல்லூரி) அவர்கள் தலைமையாகவும், மற்றும் உயர்திரு ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.ரவி அவர்கள் முன்னிலையாகவும், மற்றும் வரவேற்புரை அகவிழி அறக்கட்டளை நிர்வாகி உயர்திரு மு. கோபி MBA., மற்றும் அகவிழி விடுதி மாணவர் கார்த்திக் நன்றியுரை மற்றும் அகவிழி விடுதி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பு :
செல்வி M. பூரண சுந்தரி (IAS) அவர்கள் மாற்றுத்திறனாளிகளை தனது பேச்சாற்றல் மூலம் ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கை கொடுத்தார்.மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அகவிழி விடுதி மாணவ மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு உற்சாகத்தோடு பதில் அளித்து எடுத்துக்காட்டாக விளங்கினார்.
அணுக வேண்டிய முகவரி அகவிழி பார்வையற்றோர் விடுதி 1, ராமவர்மா நகர், 3வைத்து தெரு,கோ. புதூர், மதுரை-7செல் நம்பர் : 98651 30877 9884707575மெயில்: trusteeagavizh@gmail.com

கருத்துகள்