படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


விடிந்தது தெரியாமல் 

தூங்குகிறாள் இன்னும் 

காணும் கனவு முடியாததால் !

கருத்துகள்