படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


அப்பாவின் விரல் பிடித்து நடந்து வளர்ந்தவன் 

அப்பாவைச் சேர்த்தான் 

முதியோர் இல்லம் !

கருத்துகள்