பணி நிறைவு பாராட்டு விழா ! புகைப்படக் கலைஞர் சேகர் கை வண்ணம் !

 பணி  நிறைவு  பாராட்டு  விழா  !


புகைப்படக் கலைஞர் புதூர் சேகர் கை வண்ணம் !


சுற்றுலாத் துறையில் சிறப்பு நிலை காவலராகப் பணிபுரிந்த திரு .தேவநாதன் ( 31.8.2020 ) இன்று பணி  நிறைவு பெற்றார் .மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.சோ.மு. ஸ்ரீ பாலமுருகன் தலைமை உரையாற்றினார் .பணி நிறைவு ஆணையும், பரிசும் வழங்கினார்.


 உதவி  சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி .அன்பரசு வாழ்த்துரையும்,  பரிசும் வழங்கினார்கள் .


அலுவலகப் பணியாளர்கள்  பன்னிரு ,மாரிமுத்து .ஆண்ட்ருஸ் ஆகியோர் பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள் .


திரு.தேவநாதன் ஏற்புரையாற்றினார் .


திருமதி தேவநாதன் ,தேவநாதன் மகன் இராம்குமார்,திருமதி இராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்