பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்!மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் இன்று காலை 8.00 மணியளவில் 74 வது சுகந்திர தினம் கொண்டாப்பட்டது
பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்!மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் இன்று காலை 8.00 மணியளவில் 74 வது சுகந்திர தினம் கொண்டாப்பட்டது . இதில் உயர்திரு. R.துரைமோகன் [விமானப்படை ] அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மேலும் உயர்திரு. ஹைக்கூ திலகம் கவிஞர் . இரா இரவி தலைமை வகித்தார் ., உயர்திரு. L.K .சரவணன் [தொழில் அதிபர் ] மற்றும் அகவிழி விடுதி அறக்கட்டளை நிர்வாகி மு . கோபி மற்றும் அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அணுகவேண்டிய முகவரி
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1, ராமவர்மா நகர், 3வது தெரு
கோ.புதூர் , மதுரை-7
மொபைல் நம்பர்: 9884707575 98651 30877
இமெயில்: trusteeagavizh@gmail.com
இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக