படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விண்ணின் அழகை அப்படியே காட்டும்
அழகிய கண்ணாடி
மண்ணில் உள்ள தண்ணீர் !

கருத்துகள்