படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


மலரின் ஒருகையில் இலைக்குடை
மறுகையில் தண்ணீர்
கண்கொள்ளாக்  காட்சி 

கருத்துகள்