படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நீ இருக்குமிடம் உயரமான கட்டிடம்
என் உள்ளத்தில் உனக்கு நான் தந்திருப்பதும்
உயரமான இடம்தான் !

கருத்துகள்