படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கடலைப் பார்த்து ஒப்பனை செய்யும் மேகங்கள்
கடற்கரையில் காற்று வாங்கும் தென்னைகள்
போதாது கண் இரண்டு காண !

கருத்துகள்