நிமிர்ந்து பார் ! கவிஞர் இரா .இரவி !





நிமிர்ந்து    பார் !  கவிஞர் இரா .இரவி !

உன்னை பார்த்ததும்
என்னையும் தொற்றிக் கொண்டது
புன்னகை !
அழகே ! அமுதே! அன்பே !
மண்ணில்  வந்த நிலவே !
என்ன வெட்கம்
நிமிர்ந்து    பார் !

கருத்துகள்