படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வானை முத்தமிட முயலும்
வானளாவிய மரங்கள்
பார்க்க அழகோ அழகு !

கருத்துகள்