படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

வஞ்சியின் பிஞ்சுக்கால்களைத் 
தொட நடக்குது போட்டி 
செம்பருத்தி பூக்களுக்குள் !

கருத்துகள்