படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



உயர் திணை யார்? 
கூடி உண்ணும் காகமா?
தனித்து உண்ணும் மனிதனா? 

கருத்துகள்