படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விழுங்கிவிடும்.முடிந்துவிடும் கதை
தவ்வி ஓடு தவளையே
வருகிறது பாம்பு !

கருத்துகள்