படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர்  இரா  .இரவி !

ஊரடங்கு முடிவுற்றால்
கொரோனா  ஒழிந்தால்
பறக்கலாம் பறவையென !

கருத்துகள்