படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



பெண்மலர் அழகு கண்டு
பொறாமை கொண்டன
செம்மலர்கள் !

கருத்துகள்