படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எதை நீ அணிந்தாலும் அழகுதான்
பாவாடை தாவணியில் கூடுதல்
அழகாகின்றாய் அழகியே !

கருத்துகள்