படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நன்மையும் உண்டு தீமையும் உண்டு
நன்மைக்கு மட்டும் பயன்படுத்தல் நன்று
அலைபேசி !

ஆக்கத்திற்கு பயன்படுத்தல் அறிவுடைமை
அழிவிற்கு பயன்படுத்தல் மடமை
அலைபேசி !





கருத்துகள்