படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தங்க வீடு இல்லை
குடும்ப அட்டை  ஆதார் அட்டை இல்லை
ஆதாரமற்ற நாடோடி வாழ்வு !

கருத்துகள்