படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


இன்னும் என்ன சிந்தனை
கலைத்திடலாம் ஒப்பனை
முடிந்துவிட்டது நாடகம் !

கருத்துகள்