படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எங்கேயோ பார்க்கிறாய்
என்னை நீ பார்க்கவில்லை
இப்படி ஒரு ஈர்ப்பா யப்பா  ! 

கருத்துகள்