படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படகில் பயணிப்பது பரவசம்தான்
சுற்றுலாவை கொன்று விட்டது
கொடிய கொரோனா !

கருத்துகள்