27.7.2020 அன்று விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அதன் செயலர் முனைவர் அறிவர் இஸ்மாயில் தொடங்கி வைக்க கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் முன்னிலை வகிக்க கவிவித்தகர் பொற்கை பாண்டியன் தலைமையில் கல்விவள்ளல் காமராசர் பிறந்த தினம் கவியரங்கமும் மாமனிதர் அப்துல் கலாம் நினைவு தினம் கவியரங்கமும் நடந்தது.பார்வையாளர்கள் இன்றி ஒளிப்பதிவானது

கருத்துகள்