படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



மரம்கொத்தி உன் பெயர்
வண்ணங்களின் அழகால் அலகால்
மனம் கொத்தி விடுகிறாய் !

கருத்துகள்