படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அய்யா போதுமய்யா கை எடுத்து கும்பிடுகிறேன்
கோவணத்தையாவது விட்டுவிடுங்கள்
உழவனின் வேண்டுகோள் !

கருத்துகள்