படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குளத்தில் உள்ள
மீன்களுக்கு பொறி
போடுகிறாய் !

குளத்து மீன்கள்
உந்தன் விழி மீன்கள்
கண்டு வியக்கின்றன !

உந்தன் பாதம்
தொட்டு விட்டு
பரவசம் அடைகின்றன !

இவள்தான் தேவதை
என்று அறிமுகம்
செய்கின்றன !

கருத்துகள்