படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உரையாடி வந்தோம் முன்பு
கற்பனையாக முகமூடி அணிந்தே
நிசமான முகமூடியோடு இன்று !

கருத்துகள்

  1. முன்பு இதயத்தை மூடி போட்டு
    முகத்தை திறந்து வைத்தோம்
    இன்று முகம் மூடி இருக்கிறது
    இதயம் திறந்து இருக்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக