படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வைக்கும் அடி தவறினாலும்
கவலையில்லை
பறந்து தப்பிக்கும் தும்பி !

கருத்துகள்