படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பெட்ரோல் விலையைவிட டீசல் விலை
கூடிவிட்டது மகிழுந்து வேண்டாம்
மிதிவண்டி போதும் காதலிக்க  !

கருத்துகள்