படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பிரசவத்திற்கு பின்னும் குட்டியை
வயிற்றில் வைத்து பாதுகாப்பதில்
கங்காருக்கு இணை வேறில்லை !

கருத்துகள்