படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

என்ன கவலை ஊரடங்கு உனக்கில்லை
சிறகை விரித்து
உயரப் பற !

கருத்துகள்