படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

என்ன விந்தை இது ஆதவன்
வருமுன்னே மலர்ந்து விடுகின்றன
உந்தன் விழிகள் கண்டு !

கருத்துகள்