படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


அன்றும் இன்றும் என்றும்
செலவில்லாதது சிக்கனமானது
மாட்டுவண்டி நம்ம வண்டி !

கருத்துகள்