படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர்  இரா  .இரவி  !

உதிர்கின்றாயே தானாக இறகே
உன்னையும் தாக்கியதோ
கொடூர கொரோனா !

கருத்துகள்